ரோட்டுக்கடை காளான் கிரேவி (Kaalan gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, நான்காக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
- 3
கடாயில் எண்ணை சூடு செய்து, மிளகாய், சோம்பு, தனியா, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வேறு ஒரு கடாயில் எண்ணை சூடாக்கி, பட்டை, கிராம்பு, பிறிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், மிளகாய், மஞ்சள், தனியா தூள் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
- 5
அத்துடன் தனியா தூள், மிளகாய், மல்லி, மஞ்சள், காரம் மசாலாத்தூள், மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
சூடாறியவுடன் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆக அரைக்கவும்.
- 7
இரண்டு நிமிடங்கள் கழித்து, அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
பின்னர் தேங்காய், கொஞ்சம் சோம்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். (தேங்காய் பால் வேண்டுமானாலும் சேர்க்கலாம்)
- 9
எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து, வேகவைத்து, பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்து இறக்கவும்.
- 10
இப்போது சுவையான ரோட்டுக்கடை காளான் கிரேவி சுவைக்கத்தயார்.
- 11
இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, ரோட்டி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார காளான் கிரேவி (spicy mushoom gravy)


முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)


காளான் கிரேவி (Mushroom Gravy)


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)


காளான் மீல் மேக்கர் கிரேவி


பச்சை பட்டாணி காளான் மசாலா (mutter mushroom masala)


காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)


கைமா இட்லி (Kaima Idly)


குழைந்த சாதம் வெஜ் கபாப்


சென்னா மசாலா (channa masala for Chole Bhature)


மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)


காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)


காளான் பீஸ் கிரேவி(mushroom peas gravy recipe in tamil)


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


தஹி பூரி ரோட்டு கடை சாட்ஸ்


ரோட்டுக்கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)


காளான் கேப்சிகம் பொரியல்


காளான் கிரேவி (kaalan gravy recipe in tamil)


ரோட்டுக்கடை சிக்கன் சால்னா(roadside chicken salna recipe in tamil)


மசாலா பூரி (Masala poori recipe in tamil)


ரோட்டுக்கடை பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)


காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் (Street side mushroom recipe in tamil)


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


பூண்டு காளான் பிரை (Mushroom garlic)


தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)


காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)


சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)


கம கமன்னு காளான் கிரேவி (mushroom gravy recipe in tamil)

கமெண்ட்