காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)

#nutrient2
பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது.
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2
பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா சீரகம் மிளகு பட்டை கிராம்பு பூண்டு வரமிளகாய் இவற்றை வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயம் இஞ்சி இரண்டையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.
- 2
துருவிய தேங்காய் ஒரு கப் முந்திரி தனியாக மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். காளானை கழுவி நறுக்கி வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் குடை மிளகாயை கழுவி சதுர வடிவில் அறிந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து ஒரு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அரைத்த இஞ்சி வெங்காயம் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி போட்டு வதக்கவும். குடைமிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்.தக்காளி வெங்காயம் வதங்கியதும் காளான் போட்டு அதையும் வதக்கவும். அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு கலந்து அரை டம்ளர் நீர் விடவும். மூடி வைத்து 4 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
தனியாத் தூள் சிவப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான உப்பு போட்டு கலந்து விடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து சிம்மில் வைத்து 4 நிமிடம் கொதிக்க விடவும். கொத்தமல்லி இழை தூவி மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து எடுத்து பரிமாறவும். சுவையான காளான் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை (Kaalaan kudaimilakaai pepper fry recipe in tamil)
கார சாரமான காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை#arusuvai2#goldenapron3 Sharanya -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
-
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்