சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். தண்ணீருடன் அரிசி மாவை கலந்து அத்துடன் காளானை போட்டு வைத்து பத்து நிமிடங்கள் ஊற விட்டு கழுவி எடுத்து பயன்படுத்தவும். அப்போது காளான் வெள்ளையாக கிடைக்கும்.
- 2
இந்த முறையில் செய்ய முழு காளானைதான் பயன்படுத்த வேண்டும்.
- 3
கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கிய, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி,பின் காளானை சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.
- 4
பின்னர் ஆலிவ் எண்ணை சேர்த்து நறுக்கிய புதினா, துளசி இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு ஓரிகானோ, பேஸில் பொடி, மிளகுத்தூள், உப்பு, சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும்.
- 5
இப்போது ஹோட்டல் ஸ்டைல் கார்லிக் முஸ்ஹரூம் வீட்டிலேயே சுவைக்கத்தயார். அனைவரும் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
பூண்டு காளான் (Garlic Mushroom Fry) (Poondu kaalaan recipe in tamil)
#GA4எளிமையான முறையில் பூண்டின் மணம் அதிகமாக இருக்கும் காளான் மிளகு வறுவல் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
-
-
-
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
-
-
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
More Recipes
கமெண்ட் (4)