மொறு மொறு சில்லி காலிஃபிளவர் 65 (Chilli cauliflower 65 recipe in tamil)

Sharanya @maghizh13
யம்மியான காலிஃப்ளவர்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்
#Father
#streetfood
#arusuvai2
#goldenapron3
மொறு மொறு சில்லி காலிஃபிளவர் 65 (Chilli cauliflower 65 recipe in tamil)
யம்மியான காலிஃப்ளவர்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்
#Father
#streetfood
#arusuvai2
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளவரை பொடியாக நறுக்கி வெந்நீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு 1கொதி விட்டு இறக்கவும்
- 2
பின்னர் காலிஃபிளவரில் உள்ள தண்ணீர் வடிகட்டி அதை 1பாத்திரத்தில் மாற்றி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, எலுமிச்சை, வினிகர், சோள மாவு, அரிசி மாவு, (தேவைப்பட்டால் சில்லி சிக்கன் பவுடர் சேர்த்து கொள்ளலாம்) எல்லாம் சேர்த்து கிளறி 20நிமிடம் கழித்து எண்ணையில் மொறு மொறு என பொறித்து எடுத்தால் காலிஃப்ளவர் 65 ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
காலிஃப்ளவர் பக்கோடா (Cauliflower pakoda recipe in tamil)
நல்ல ஸ்நாக் : என் மக்களுக்கு மிகவும் பிடித்தது Anandhi Balaji -
-
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
-
Cauliflower chilli(காலிஃபிளவர் சில்லி)
#ilovecooking இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். அணைவரும் பாராட்டுவர். Deiva Jegan -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
-
-
காலிஃப்ளவர் சில்லி
# kjஇது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு Mohammed Fazullah -
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12943887
கமெண்ட் (2)