ஸ்டஃப்டு சால்ட் மற்றும் நட்ஸ் சப்பாத்தி (Stuffed salt and nuts chappathi recipe in tamil)

hema rajarathinam @hemaraja055
#arusuvai5 சத்தான உணவு. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது நெய் விட்டு பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனி தனியாக வறுக்கவும்.
- 2
வறுத்த பருப்புகளுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
- 3
ஆறிய பின் மிக்ஸியில் அடித்து பொடி செய்யவும்.
- 4
கோதுமை மாவுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
- 5
சப்பாத்தி மாவை வட்டமாக இழுத்து அதனுள் நாம் செய்த பொடியை வைத்து மீண்டும் இழுக்கவும்.
- 6
தோசை கல்லில் சிறிது நெய் விட்டு சப்பாத்தி போட்டு எடுக்கவும்.
- 7
ஸ்டஃப்டு சால்ட் மற்றும் நட்ஸ் சப்பாத்தி ரெடி. வெறும் சப்பாத்தியாக கூட சாப்பிட்ட லாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஸ்டஃப்டு முந்திரி மற்றும் பாதாம் சப்பாத்தி
#GA4 சத்தான உணவு. எந்த நேரத்திலும் எளிதாக செய்ய கூடிய உணவு. எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சப்பாத்தி. Week5 Hema Rajarathinam -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
#KEஎனக்கென்று நான் சமைக்கும் ரெசிபிகளில் இதுவும்,ஒன்று.side dish தேவைப்படாது.வெறும் ketchp வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். 2 சப்பாத்தியே செம filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு Priyaramesh Kitchen -
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம். hema rajarathinam -
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
-
-
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
ஆளி விதை ஸ்டஃப்டு சப்பாத்தி / flax seeds stuffed chapathi recipe in tamil
ஆளி விதை மிகவும் உடலிற்கு நல்லது இதை பொடித்த பிறகு உணவில் சேர்க்க வேண்டும். ஆளி விதை பொடியை அப்படியே உட்கொள்ள பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். அதனால் இப்படி சப்பாத்தியில் ஸ்டாப் செய்து கொடுத்தாள் நிச்சயமாக குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆளிவிதை நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை சேர்க்காமல் நம் உடலை காக்கும் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் வராமலும் நம்மை காக்கும். ஆளி விதை பொடியை உட்கொண்டால் உடலின் எடை குறையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாதிரி எளிய முறையில் சப்பாத்தியில் ஸ்டாப் செய்து மதிய லஞ்ச் பாக்ஸ் உணவாக உங்க வீட்டில் செய்து பாருங்கள். #cakeworkorange Sakarasaathamum_vadakarium -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
👫Sweet Nuts Chappathi 👫 (Sweet Nuts Chappathi recipe in tamil)
#Kids3#lunchboxவளரும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு இனிப்பு சப்பாத்தியாக இதை செய்து கொடுக்கலாம். சத்தானது. சுவையானது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
கோதுமை உருளை ஸ்டப்டு சப்பாத்தி (Kothumai urulai stuffed chappathi recipe in tamil)
கோதுமை மாவு 200கிராம் மாவு எடுத்து தேவையான உப்பு நீர் ஊற்றி சப்பாத்தி போடும் பக்குவத்தில் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட்டு சப்பாத்தி போடவும்.3உருளை வெந்து நைசாக சீவவும்.கடுகு,உளுந்து, மிளகாய் 2,உப்பு, வெங்காயம், சோம்பு சீரகம் ,போட்டு தாளிக்கவும்.இதை ஒரு சப்பாத்தி போட்டு அதன் மேல் வேறொரு சப்பாத்தி வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டுசுடவும். ஒSubbulakshmi -
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
-
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு#ilovecooking#kids3Udayabanu Arumugam
-
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12945774
கமெண்ட்