எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 500 கிராம் மட்டன்(பேன்லஸ்)
  2. 3வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  6. 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  7. 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 டீஸ்பூன் சீரக தூள்
  10. 1 டீஸ்பூன் மல்லி தூள்
  11. சிறிதளவுகருவேப்பிலை
  12. 2பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது,தயிர், உப்பு,காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 5 விசில் போடவும்.

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

  3. 3

    பின் அதே கடாயில் பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் அதில் மஞ்சள் தூள், சீரக தூள்,காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    கடைசியில் பொரித்த மட்டனை அதில் சேர்த்து 5 நிமிடம் வதக்கி,மல்லி தழை தூவி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes