கறி ஈரல் உப்பு மிளகு கறி (Kari earal uppu milagu kari recipe in tamil)

Viveka Sabari
Viveka Sabari @cook_18744330

இரத்தத்தின் சிகப்பணுக்களை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கும். #arusuvai 5

கறி ஈரல் உப்பு மிளகு கறி (Kari earal uppu milagu kari recipe in tamil)

இரத்தத்தின் சிகப்பணுக்களை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கும். #arusuvai 5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 150 கிராம்ஈரல்
  2. 10சின்ன வெங்காயம்
  3. 10 பல்பூண்டு
  4. 2 ஸ்பூன்மிளகு பொடி
  5. 2 ஸ்பூன்சீரகப்பொடி
  6. 1 ஸ்பூன்மிளகாய்தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி ஈரலையும் சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமடம் மூடி வைக்கவும். பின்பு எல்லா பெnடிகளையும் போட்டு நன்கு கிளறி இறக்கினால் துவையான மிளகு ஈரல் தயார்.

  2. 2
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viveka Sabari
Viveka Sabari @cook_18744330
அன்று

Similar Recipes