மேகி பேல் (Maggie bhel recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேகியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கி ஒரு வாணலியில் கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வறுத்து எடுக்கவும் (எண்ணெய் சேர்க்க தேவை இல்லை). பின்னர் ஒரு கிண்ணத்தில் 2டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் மேகி மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து கிளறவும்.
- 2
பின்னர் வறுத்து வைத்துள்ள மேகி சேர்த்து அதில் சிறிது மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி நன்றாக கிளறி பரிமாறவும். ஈஸி அன்ட் டேஸ்டி மேகி பேல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
-
-
-
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
-
-
-
-
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12965751
கமெண்ட் (5)