உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)

Feast with Firas
Feast with Firas @Feastwithfiras

எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.
#arusuvai5

உப்பு கருவாடு சம்பல் (Uppu karuvaadu sambal recipe in tamil)

எண்ணெய் சேர்க்காத சுவையான எளிதான சம்பல்.
#arusuvai5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கிராம் கருவாடு
  2. 5 சின்ன வெங்காயம்
  3. காரத்திற்கேற்பகாய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருவாடை தீயில் வாட்டி முள் இல்லாமல் சதை பகுதியை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

  2. 2

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.காய்ந்த மிளகாயை தீயில் வாட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு உரலில் மிளகாய் வற்றல் மற்றும் வெங்காயத்தை நன்கு இடித்து கொள்ளவும்.

  4. 4

    இடித்த வெங்காயம் கலவையை கருவாடு டன் சேர்த்து நன்கு பிசைந்து பரிமாறவும்.தனியே உப்பு சேர்க்க தேவையில்லை.கருவாட்டில் உள்ள உப்பே போதும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Feast with Firas
Feast with Firas @Feastwithfiras
அன்று

Similar Recipes