ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
20 பரிமாறுவது
  1. 1பெரிய மாங்காய்
  2. 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
  3. 2 மேஜைக்கரண்டி கஸ்மிரி மிளகாய் தூள்
  4. 1 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்
  5. 1 மேஜைக்கரண்டி கடுகு
  6. 1 மேஜைக்கரண்டி உப்பு
  7. 40 மிலி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    மாங்காய் ஐ சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து ஈரம் இல்லாமல் உலர்த்தி கொள்ளவும்.

  2. 2

    1 மேஜைக்கரண்டி வெந்தயம் மிதமான சூட்டில் வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    மாங்காய் உடன் தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும் அரைத்த வெந்தய பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து சூடும் எண்ணெய் ஐ மாங்காய் இல் ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.

  5. 5

    கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கவும்.. ஈரம் இல்லாத கரண்டியில் எடுக்கவும். 1 மாதம் கெடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes