அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலில் வெந்தயம், அரிசி சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே வானலில் சீரகம், மிளகு,உளுத்தம்பருப்பு, மல்லி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸியில் வெந்தயம், அரிசி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றை தனியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
வானலில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை, பூண்டு பல், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.இதில் அரைத்த பவுடர், சாம்பார் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 4
வெங்காயம் வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொதிக்க விடவும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் 1ஸ்பூன் வெந்தயம், அரிசி அரைத்த பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் கடைசியாக வெல்லம் சிறிதளவு சேர்த்து 1ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பாகற்காய் தொக்கு


கறிவேப்பிலை பொடி


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு


மணத்தக்காளி வத்தல் குழம்பு


மேத்தி தேப்லா (வெந்தய கீரை தேப்லா)


அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)


தக்காளி வேர்க்கடலை சட்னி


நார்த்தங்காய் குழம்பு


கட்லா மீன் குழம்பு


கடாய் சிக்கன்


கறிவேப்பிலை ரசம்


திலி சாறு


செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு


வெண்டைக்காய் புளி குழம்பு!


பாகற்காய் புளி கறி (Paakarkai pulicurry recipe in tamil)


வெஜிடபிள் உப்புமா


கத்திரிக்காய் அரைத்த குழம்பு


பாவக்காய் பச்சடி


பாகற்காய் வறுவல்


நாட்டு கோழி குழம்பு


கழனி ரசம்


வெந்தய புளிக்குழம்பு


செட்டிநாடு காரப்பணியாரம்


மக்காச்சோள சாம்பார்


பருப்பு ரசம்


பூரி உருளைக்கிழங்கு மசாலா


புளியோதரை


வெந்தய குழம்பு


முட்டை மிளகு கிரேவி

கமெண்ட்