பாகற்காய் புளி கறி (Paakarkai pulicurry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காய் வட்ட வடிவில் நறுக்கி அதன் விதைகளை நீக்கி விடவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, பாகற்காய் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி இதில் ஊற வைத்த பாகற்காய் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து புளி கரைசலை ஊற்றி காய் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
கடைசியாக புளி தண்ணீர் வற்றி காய் வெந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
பாகற்காய் வறுவல்
எண்ணையில் பொரிக்கவில்லை. பாகற்காய் துண்டுகளை வெய்யிலில் உலர்த்தி செய்தது #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12996578
கமெண்ட் (2)