🥗🥗மேத்தி சாலட்🥗🥗

Hema Sengottuvelu @Seheng_2002
#arusuvai6 முளைகட்டிய வெந்தயத்தில் என்ன சத்துக்கள் இல்லை ஆன்டி-ஏஜிங் anti-inflammatory ஆன்டிபாக்டீரியல் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சாலட் 🥗🥗
🥗🥗மேத்தி சாலட்🥗🥗
#arusuvai6 முளைகட்டிய வெந்தயத்தில் என்ன சத்துக்கள் இல்லை ஆன்டி-ஏஜிங் anti-inflammatory ஆன்டிபாக்டீரியல் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சாலட் 🥗🥗
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயம் கழுவி 24 மணி நேரம் ஊறவைக்கவும் 48 மணி நேரம் மூடி வைத்தால் இந்த அளவுக்கு முளை வரும்.எள்ளைக் கழுவி வறுத்துக்கொள்ளவும்.
- 2
மாதுளை முத்துக்கள் தேங்காய்த்துருவல் முளைகட்டிய வெந்தயம் எள்ளு வறுத்த வேர்க்கடலை தோல் உரித்தது அனைத்தையும் ஒன்று சேர கலந்தால் மேத்தி சாலட் ஆரோக்கியமான சாலட் ஆக சுவை சூப்பராக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
-
-
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும். Thangam Madhu -
-
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
-
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan -
-
-
-
-
வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும். sobi dhana -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
-
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13005817
கமெண்ட் (4)