🥗🥗மேத்தி சாலட்🥗🥗

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#arusuvai6 முளைகட்டிய வெந்தயத்தில் என்ன சத்துக்கள் இல்லை ஆன்டி-ஏஜிங் anti-inflammatory ஆன்டிபாக்டீரியல் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சாலட் 🥗🥗

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் முளை கட்டியது
  2. 1 ஸ்பூன் மாதுளை முத்துக்கள்
  3. 1/4 ஸ்பூன்கருப்பு எள்ளு வறுத்தது
  4. 1 ஸ்பூன் வறுத்த நிலக்கடலை
  5. 1 ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயம் கழுவி 24 மணி நேரம் ஊறவைக்கவும் 48 மணி நேரம் மூடி வைத்தால் இந்த அளவுக்கு முளை வரும்.எள்ளைக் கழுவி வறுத்துக்கொள்ளவும்.

  2. 2

    மாதுளை முத்துக்கள் தேங்காய்த்துருவல் முளைகட்டிய வெந்தயம் எள்ளு வறுத்த வேர்க்கடலை தோல் உரித்தது அனைத்தையும் ஒன்று சேர கலந்தால் மேத்தி சாலட் ஆரோக்கியமான சாலட் ஆக சுவை சூப்பராக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes