சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 8 முழு பாதாம் பருப்பு, ஆறு முந்திரி பருப்பு, ஒரு ஸ்பூன் கசகசா மூன்றையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் பால் காய வைத்துக் கொள்ளவும் சர்க்கரை ஏலக்காய் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிட்டிகை குங்குமப் பூவை இரண்டு ஸ்பூன் பாலில் ஊற வைத்துக் கொள்ளவும்.பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு கசகசா ஊறியபின் பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பாலை மீண்டும் அடுப்பில் வைத்து லேசாக சூடு ஏறியவுடன் அரைத்த பாதாம் விழுது சேர்த்து கொஞ்சம் சுண்டும் வரை காய்ச்சவும். பால் கொஞ்சம் கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும் ஏலக்காயை நுனிக்கு சேர்த்துக் கொள்ளவும் அல்லது பாதாம் முந்திரி பருப்பு சேர்த்து அரைக்கும் போதே சேர்த்து கொள்ளவும்.
- 3
பால் கொதி வந்த பிறகு குங்குமப்பூவை சேர்த்து கலந்து கொள்ளவும் சுவையான பாதாம் மசாலா பால் ரெடி. சுவையான பால் மட்டுமல்லாமல் சத்தானதும் கூட.
- 4
டம்ளரில் மாற்றி அனைவருக்கும் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
-
-
-
மசாலா பால்
#immunityதினமும் இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் அருந்துவது நல்லது, அது இந்த மாதிரி ஆரோக்கியமானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ,மஞ்சள் கிழங்கு நமது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க, மேலும் சுக்கு மிளகு பனங்கற்கண்டு சளி இருமலில் இருந்து நிவாரணம் பெற , மேலும் பாதாம் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது Sudharani // OS KITCHEN -
-
-
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
-
More Recipes
கமெண்ட்