சமையல் குறிப்புகள்
- 1
4 &1/2 கப் இட்லி அரிசியை நன்கு தண்ணீரில் கழுவி, எட்டு மணிநேரம் வேறு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- 2
முழு உளுந்தை கழுவி ஒரு மணிநேரம் உறவைத்து, அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து மேலும் எட்டு மணிநேரம் அல்லது இரவு முழுதும் வைத்தால், மாவு நன்கு புளித்துவிடும்.
- 3
பின்னர் இட்லி வார்த்தல் நல்ல மிருதுவான இட்லி கிடைக்கும். இதே மாவை தோசை, பணியாரம் செய்யவும் பயன்படுத்தலாம்.
- 4
இட்லி வார்த்து நன்கு ஆற விடவும். பின்னர் நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெட்டி வைத்துள்ள இட்லி மற்றும் கறிவேப்பிலை பொடி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
- 6
இப்போது சத்தான, சுவையான கறிவேப்பிலை பொடி பிங்கர் இட்லி சுவைக்கத் தயார்.
- 7
காலையில் செய்து இட்லி மீதம் இருந்து மாலை நேர சிற்றுண்டி அல்லது இரவு உணவாகவும் சுவைக்கலாம். குழந்தைகளுக்கு பாக்ஸ் எடுத்து செல்லவும் ஏதுவாகஇருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
-
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
-
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
அரட்டி தூட்ட (Arati Doota recipe in tamil)
ஆந்திராவில் அரட்டி தூட என்பது நம் வாழைத்தண்டு தான். இதை அவர்கள் ஒரு வித்யாசமாக செய்வார்கள். அதைத்தான் இங்கு செய்து பகிந்துள்ளேன். மிகவும் சுவையான வாழைத் தண்டுப்பொரியல்.#ap Renukabala -
-
-
-
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)