பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)

Pushpalatha
Pushpalatha @cook_24614413

பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவு

பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)

பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
4 servings
  1. 50 gபுளி சிறிதளவு
  2. 100 gஉரித்த பூண்டு
  3. 20சின்ன வெங்காயம்
  4. மிளகாய் பொடி தேவைக்கேற்ப
  5. 2ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  6. 1ஸ்பூன் மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    முதலில் புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து 10 நிமிடம் ஊற வைக்கணும்.

  2. 2

    4 ஸ்பூன் எண்ணெய் பாத்திரத்தில் ஊற்றி சூடு பண்ணவும். எண்ணெய் சூடு ஆன பிறகு, சிறிது வெந்தயம், கறி வேப்பிலை, கடுகு சேர்த்து பொறிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூடு பண்ணவும். வெங்காயம் சிவப்பாகும் வரை சூடு பண்ணவும். பிறகு பூண்டு சேர்த்து நன்றாக கிண்டவும்.

  3. 3

    சிறிது மஞ்சள், மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி சேர்த்து கிண்டவும். இந்த முறை காஸ் ஸ்டாவ் high flame 'இல் வைக்கவும்.

  4. 4

    பிறகு புளி தண்ணியை இந்த கலவையோடு சேர்க்கவும். Slow flame 'இல் வைத்து நன்றாக 20 நிமிஷம் கிண்டவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.

  5. 5

    குழம்பு நன்றாக கொதிக்க விடவும். படத்தில் காண்பது போல குழம்பு கலர் வரும் வரை கொதிக்க விடவும். இந்த அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pushpalatha
Pushpalatha @cook_24614413
அன்று

Similar Recipes