சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம்,சோம்பு,கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 2
இதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள் சேர்க்கவும்.
- 3
அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 4
அரை டம்ளர் கெட்டியான தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். கொதித்த தக்காளி கிரேவியில்இதை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.
- 5
இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
-
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி பொரியல்
#Lock down# bookகாய்கள் இல்லையா?.கவலை வேண்டாம்தக்காளி வெங்காயம் இருக்கா?கவலை தீர்ந்தது.சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.காய்கள் இருந்தாலும் சுவை விடாது. sobi dhana -
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13060236
கமெண்ட் (4)