ஹோட்டல் ஸ்டைல் கொத்து புரோட்டா (Kothu parotta recipe in tamil)

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3புரோட்டா
  2. 3ஸ்பூன்எண்ணெய்
  3. 1பல்லாரி வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1ப. மிளகாய்
  6. 1 கைப்பிடிமல்லி இழை
  7. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. 3முட்டை
  9. 1ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1/2ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 1 கைப்பிடிமல்லிஇழை
  12. பாதிஎலுமிச்சை பழம்
  13. 1/2 கப்மட்டன் கீமா

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1 வெங்காயம் மற்றும் ப. மிளகாய் சின்ன சின்னதாக நறுக்கியதை சேர்க்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியதும் மட்டன் மற்றும் தக்காளி நறுக்கியதை சேர்க்கவும்

  3. 3

    நன்றாக வதங்கியதும் உப்பு தே. அ மற்றும் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

  4. 4

    இஞ்சி பூண்டு பச்சை வாசம் போதும் மிளகாய் தூள் 1ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்

  5. 5

    பிறகு 3 புரோட்டாவை மிக்ஸியில் சேர்த்து ஒன்னு இரண்டாக அரைத்து எடுத்ததை வதக்கிய வெங்காய தக்காளி கலவையுடன் சேர்க்கவும்

  6. 6

    பிறகு கடாயில் 3 முட்டைகளை எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி நன்றாக வெந்ததும் புரோட்டா வில் சேர்த்து கொஞ்சம் மல்லி இழை தூவி இரக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் கொத்து புரோட்டா சூப்பர்ரா ரெடி

  7. 7

    இப்பொழுது சுவையான ஹோட்டல் ஸ்டைல் கொத்து புரோட்டா சூப்பர்ரா ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuju's Kitchen
Shuju's Kitchen @cook_23403948
அன்று

Similar Recipes