சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பூண்டு உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும் காய்கறிகளை விரல் நீளத்திற்கு அறிந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பூண்டு வதக்கி பின் காய்கறிகளை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 3
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்த விழுதை அதில் சேர்க்கவும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 4
கொத்தமல்லி இலை தூவி பரிமாற அவியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
-
-
-
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
கடாய் பன்னீர் # cook with milk
குடமிளகாய், வெங்காயம், பனீர் கிரேவி ,மசாலா சேர்த்து செய்யக்கூடிய சைடிஷ் ரொம்பவே சூப்பரா இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13041862
கமெண்ட் (2)