ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ்

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்னை வட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பேபி கார்ன் மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலக்கி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பட்டாணி கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 3
காய் பாதி வதங்கிய பிறகு முட்டைக்கோஸ் குட மிளகாய் சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது ஊற வைத்த அரிசியை போட்டு வெந்த பிறகு வடி கிண்ணத்தில் வடிக்கவும்.
- 5
காய் வதங்கிய பிறகு சாதத்தை சேர்த்து மிளகு தூள் போட்டு சாதம் உடையாமல் கிளறவும். பிறகு அதன் மேல் பொரித்த பேபி கார்ன் சேர்த்து கிளறி பரிமாறவும். ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி
#hotel


பேபி கார்ன் 65


வெஜ் பிரைட் ரைஸ் (ஹோட்டல் ஸ்டையில்)
#குழந்தைகள்டிபன்ரெசிபி


பேபி கார்ன் மஞ்சூரியன்
#combo5


பேபி கார்ன் மஞ்சுரியன்
அரிசி மற்றும் ரோட்டிக்கு என் பிடித்தமான சைட் டிஷ் :)


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#arusuvai2


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்
#hotel


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ்.


சைனீஸ் பிரைட் ரைஸ் (Chinese fried rice recipe in tamil)
#arusuvai 5


பன்னீர் பிரைட் ரைஸ்/ paneer fried rice recipe in tamil
#milk


ஸ்பைசி மசாலா பாஸ்தா
#hotel


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா
#hotel


பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh


ப்ரைடு ரைஸ்
#combo5#week5


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (without Souce) (Vegtable fried rice recipe in tamil)
#onepot


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவு


வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம்.


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க.


பேபி கார்ன் அரிசி
ஒரு சிம்பிள் & சுவையான அரிசி.


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது.


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்..


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் (cauliflower fried rice recipe in tamil)
#அவசர#book


பேபி கார்ன் 65
#wdஇந்த ரெசிபி அனைத்து cookpad தோழிகளுக்கும்..


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு
#hotel


எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
#onepot


தலைப்பு : பேபி கார்ன் ரைஸ்(babycorn rice recipe in tamil)
#made4


பேபி கார்ன் சில்லி
#everyday4


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13050355
கமெண்ட் (9)