உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)

Nalini Shankar @Nalini_cuisine
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்னா கட்டி இல்லாமல் உடைச்சுக்கவும்
- 2
அதில் பொடியாக நறுக்கின வெங்காயம் போட்டு நன்றாக பிசந்துக்கவும்.
- 3
அத்துடன் பச்சைமிளகாய், மிளகாய் தூள், உப்பு, மல்லி போட்டு, கூடவே அரிசி மாவும் போட்டு நன்றாக பிசைந்துக்கவும்
- 4
எண்ணையை அடுப்பில் காய வைத்து அதில் பிசைந்து வைத்திருக்கும் உருளை கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணைல் போட்டு சிவந்ததும் எடுத்துட வும்.... நல்லா ருசியான வடை ரெடி..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை...


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja


வெஜிடபிள் ஆம்லெட். (Vegetable omelette recipe in tami)
#GA4 # week 2.


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kurma recipe in tamil)
#arusuvai3


ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்..


உருளைக்கிழங்கு பொரியல் (Urulaikilanku poriyal recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு பிரை (Urulaikilanku fry recipe in tamil)
#GA4#week 9 # Fry


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு பஜ்ஜி (Urulaikilanku bajji recipe in tamil)
#arusuvai3


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#arusuvai3


பாவக்காய் பராத்தா (Paakarkaai paratha recipe in tamil)
#arusuvai6


மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்...


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் (Urulaikilanku cheese balls recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு கட்லெட் (Urulaikilanku cutlet recipe in tamil)
#kids1


முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6


முட்டைகோஸ் வடை(cabbage vadai recipe in tamil)
#winter


கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை.


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு


உருளை கிழங்கு ஸ்டிக் பஜ்ஜி (Urulaikilanku stick bajji recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு ஸ்பைசி கிரேவி (Urulaikilanku spicy gravy recipe in tamil)
#arusuvai3


உருளைக்கிழங்கு ஃப்ரை /Potato Fry (Urulaikilanku fry recipe in tamil)
#arusuvai3


வாழைக்காய் மினி போண்டா (Vaazhaikaai mini bonda recipe in tamil)
#arusuvai3


ஜவ்வரிசி வடை(javvarisi vadai recipe in tamil)
#pj


உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3


காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை...


புளியங்கொட்டை வடை (Puliyankottai vadai recipe in tamil)
புளியங்கொட்டை துவர்ப்பு சுவை மிக்கது... #arusuvai3


வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3


வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
#Book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13053213
கமெண்ட்