எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. பிரட் துண்டுகள்-8
  2. பன்னீர்-50 கிராம்
  3. பூண்டு-6 பல்
  4. சில்லி ப்லேக்ஸ்- 1 டீஸ்பூன்
  5. கொத்தமல்லி இலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. வெண்ணெய் -50 கிராம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பன்னீர் மற்றும் பூண்டை துருவி வைத்துக் கொள்ளவும். வெண்ணெய் உடன் பூண்டு சில்லி ப்லேக்ஸ், கொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

  2. 2

    ஒவ்வொரு பிரட் துண்டுகளில் ஒரு புறம் மட்டும் வெண்ணெய் கலவையை தேய்த்து வைக்கவும்.. ஒரு கிரில் பேனை சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பிரட் துண்டுகளை அதில் துருவிய பன்னீர் சேர்த்து மேல் ஒரு பிரட் துண்டுகளை வைத்து, அழுத்தி மூடி வைக்கவும்.. பின்னர் மிதமான தீயில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை விட்டு எடுத்தால்.. சூடான சுவையான கிரில் கார்லிக் பன்னீர் சாண்ட்விச் ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்.கோவை பாசக்கார பெண்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes