சில்லி பரோட்டா /Chilli Parota

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

சில்லி பரோட்டா /Chilli Parota

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 2சுட்டு வைத்த பரோட்டா
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 3டீஸ்பூன் ஆயில்
  5. 1/4டீஸ்பூன் கடுகு
  6. 2பச்சை மிளகாய்
  7. 1/2குடைமிளகாய்
  8. உப்பு
  9. 1டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1/2டீஸ்பூன் சீரகத் தூள்
  12. 2டீஸ்பூன் தக்காளி சாஸ்
  13. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/4 டீஸ்பூன் கடுகு,சிறிது கறிவேப்பிலை தாளித்து 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய 1 வெங்காயம்,2 பச்சை மிளகாய், 1/2 குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2டீஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    2 டேபிள்ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும். தண்ணீர் வற்றியவுடன் பிச்சு வைத்த 2 பரோட்டாவை சேர்க்கவும். தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கவும். சுவையான சில்லி பரோட்டா ரெடி.

  4. 4

    சுவையான காரசாரமான மொறு மொறுப்பான சில்லி பரோட்டா ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes