ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா

Sahana D
Sahana D @cook_20361448

ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் கேரட்
  2. 1 கப் பீன்ஸ்
  3. 1 கப் பட்டாணி
  4. 1 கப் உருளைக்கிழங்கு
  5. 1 வெங்காயம்
  6. கருவேப்பிலை
  7. 1 கப் தேங்காய்
  8. 1 பட்டை
  9. 2 லவங்கம்
  10. 2 ஏலக்காய்
  11. 1 ஸ்பூன் சீரகம்
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 4 பச்சை மிளகாய்
  14. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  15. 5 முந்திரி
  16. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  17. மல்லி தழை
  18. உப்பு
  19. எண்ணெய்
  20. 1பிரிஞ்சி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் சோம்பு முந்திரி ஏலக்காய் பட்டை லவங்கம் பொட்டுக்கடலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி உப்பு காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் அரைத்து விழுதை சேர்த்து கலக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும். சூடான ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes