நெய் ரோஸ்ட் / Ghee Roast

Shyamala Senthil @shyam15
#hotel
நாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋
சமையல் குறிப்புகள்
- 1
4 கப் இட்லி அரிசி, 1 கப் உளுந்து பருப்பு, வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன் கழுவி 4 மணி நேரம் ஊற விட்டு கிரைண்டரில் நைசாக
தனித்தனியாக ஆட்டி வைத்து அதில் ஒரு கைபிடி கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். மறுநாள் இட்லி தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும். - 2
இட்லி மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி,நெய் 2 டீஸ்பூன் விட்டு பொன்னிறமாக இருபுறமும் தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்.
- 3
சுவையான நெய் ரோஸ்ட் ரெடி.😋😋 தக்காளி குழம்பு பொட்டுக்கடலை சட்னி செய்து பரிமாறினேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் ரோஸ்ட்..(Ghee roast hotel style) (Nei roast recipe in tamil)
#hotel


மட்டன் நெய் ரோஸ்ட்(mutton ghee roast)
#hotel


ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள்


உளுந்து போண்டா
#hotelஎங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது உளுந்து போண்டா.


🏨 ஆனியன் ரோஸ்ட்
#hotel


நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை.


#nutrient1. பல பருப்பு தோசை. பயிர் வகைகளில் புரத சத்து அதிகம் உள்ளது


ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.


முறுகலான நெய் பேப்பர் ரோஸ்ட். (Nei paper roast recipe in tamil)
#breakfast


கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.


நெய் ரோஸ்ட்
#everyday1


மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்


கிரிஸ்பி நெய் ரோஸ்ட் (Crispy nei roast recipe in tamil)
#GA4#week3


மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast)


ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta
#vattaramரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க. திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான்.


Ghee 🍚 rice (Ghee rice recipe in tamil)
#photo # Keralaஎனக்கு மிகவும் பிடித்த சாதம்.கேரளாவில் எங்கள் ஹாஸ்பிடல் food court கிடைக்கும. மசாலா வாசத்துடன்,மிதமான காரத்தில், கம கமக்கும் நெய் வாசத்துடன் முந்திரி மொரு மொரு புடன் அஹா நினைக்கவே நாவில் எச்சில் ஊருகிறது.😋😋😋


நெய் கோன் ரோஸ்ட்
#GA4#week 3#dosa


சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
#wt2பூரிக்கு சென்னா மசாலா செய்யும்போது மிகுதியாக இருந்தால் மாலையில் குழந்தைகளுக்கு தோசைக்கல் வைத்து மொறுமொறுவென்று நெய் சேர்த்துக் கொடுக்கலாம். ஏற்கனவே நான் சென்னா மசாலா ரெசிபி கொடுத்துள்ளேன்.


மட்டன் உப்புக்கறி
#hotel


நெய் ரோஸ்ட்
#அரிசிவகைஉணவுகள்


கார தோசை
#breakfast


தோசை பீசா
#breakfast


Ghee roast (Ghee roast recipe in tamil)
#GA4#week3


ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel


சோள செட் தோசை (Chola set dosai recipe in tamil)
நார்சத்தும் விட்டமின்களும் நிறைந்த வெள்ளை சோள தோசை


மேகி நூடுல்ஸ் குலாப்ஜாமூன்


ஆப்பம்
#comba 2


பொடி தோசை (Podi dosai recipe in tamil)
#ds


குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3


நெய் ரோஸ்ட்/தேங்காய் சட்னி
#காலைஉணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13068167
கமெண்ட் (6)