சமையல் குறிப்புகள்
- 1
கழுவி சுத்தம் செய்த ப்ரானில் மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு,மஞ்சள் தூள் அல்லது கலர் பொடி,சோயா சாஸ்,அரிசி மாவு மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்வோம்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறாலை போட்டு பொரித்தெடுத்தால் சில்லி ப்ரான் ஃப்ரை தயார்.🍤🦐😋😋🤤🤤🤤🍴
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
-
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13072170
கமெண்ட் (4)