பூண்டு வெண்ணை நான்

சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய நான் #hotel
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
கிண்ணத்தில் மாவு,பொடித்த சக்கரை, உப்பு, பேகிங் சோடா போட்டு விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். நடுவில் சின்ன குழி செய்து, எண்ணை தயிர் சேர்த்து கையால் ஒன்றாக சேருங்கள். பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையுங்கள். சப்பாத்தி மாவூ செய்வது போல நீட் (knead) செய்க. மாவு சாவ்டாக (soft) வழ வழ வென்று இருக்க வேண்டும். விரலால் அழுத்தினால். அழுத்தின இடம் மேலே உடனே வரவேண்டும். இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து (படம்) மாவை பந்து போல உருட்டி,
- 3
கிண்ணத்தை துணியாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் போட்டு முடிவைக்க -3-4 மணி நேரம். மாவு இரண்டு மடங்காக உப்பும் வரை.மாவை எடுத்து நான் செய்ய நீட் செய்து சின்ன உருண்டை செய்க. 5 உருண்டைகள் செயல்லாம். உருண்டையை இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து (படம்) மாவை பந்து போல உருட்டி, சப்பாத்தி கல் மேல் வைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் நான் செய்க. நானை விரல்களால் பிடித்து இழத்துக் கொள்ளலாம்.
- 4
டாப்பிங் (topping): சின்ன துருவியால் பூண்டை துருவி மேலே போடுக. கொத்தமல்லி மல்லி, சீரகம் தூவுக. குழவியை அதன் மேல் உருட்டுக தூவிய பொருட்கள் ஒட்டிக்கொள்ளும்.(படம்) நான் சுட தயார். மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலெட்டை. (skillet) வைக்க. மேலே தண்ணிர் தெளித்தால் ஆவி வரவேண்டும். வெண்ணை தடவி நானை போடுக. நெருப்பை சிறிது குறைக்க. மேல் பக்கம் குமிழ்கள் வரும். இப்பொழுது 2 விதமாக மேல் பக்கத்தை சுடலாம். 1)மேலே வெண்ணை தடவி திருப்பி வேக வைக்கலாம் 2) நேரே தீயின் மேல் சுட்டுக்கொள்ளலாம் புல்கா சப்பாத்தி செய்வது போல.
- 5
பிரவுன் ஆகும். வெண்ணை தடவுக.
நான் சாப்பிட தயார்.கூட்டுடனோ, தயிர், ஊறுகாயுடனோ சேர்த்தது பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையான சத்தான நான்


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


வாழைப்பழ பிரட்


சோடா பிரட் (Irish soda bread)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


வால்நட் மசாலா சப்பாத்தி


புளூ பெர்ரி பேன் கேக்


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


பழ தோசை (Fruit pancakes)


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


குல்சா (Kulcha recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


பேகல்(bagel recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


லிக்விட் பரோடா, கூட்டு


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


பாதூஷா (Badhusha recipe in tamil)


காய்கறி கசோரி


சேமியா உப்புமா


தேங்காய்-பால் பர்பி


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)


ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)


ஸ்டவ்ட் சுருள் தோசை


மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)

கமெண்ட் (6)