எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2நேந்திரன் பழம்
  2. 1/2கப் மைதா மாவு
  3. 2ஸ்பூன் அரிசி மாவு
  4. ஒரு சிட்டிகை சோடா உப்பு, உப்பு
  5. 4ஸ்பூன் சர்க்கரை (தித்திப்பு பாத்து)
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையான எண்ணெய்பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு சோடா உப்பு, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணி விட்டு இட்லி மாவு பதத்துக்கு மாவை கரைத்து வெச்சு க்கவும்.(artificial colour க்கு பதிலா மஞ்சள்தூள் சேர்த்திருக்கேன் தேவையானால் கலர் சேர்த்துக்கலாம்)

  2. 2

    பழத்தை தேவையான சைஸ்சில் நறுக்கிக்கவும்.பஜ்ஜி க்கு நறுக்குற மாதிரியோ, ரெண்டாகவோ கட் பண்ணிக்கவும்.

  3. 3

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு காஞ்சதும் மீடியம் flame இல் வைத்து பழதுண்டுகளை மாவில் தோய்த்து எண்ணைல் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  4. 4

    நல்லா இனிப்பு சுவையுடன் ஹெல்த்தி ஈவினிங் ஸ்னாக்கை டீயுடன் சாப்பிடவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes