சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு பவுலில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகு தூள், கரமசாலா, முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.பிறகு சிக்கனை இந்த கலவையில் போட்டு கலந்து விடவும்.
- 2
முடிந்தால் ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜில் வைத்து எடுத்து கொள்ளவும். இல்லையெனில் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.இந்த மிக்ஸில் ஓரிகனோ சிறிதளவு சேர்த்து கலந்து ஊற விடவும்.
- 3
பிறகு ஒரு பவுலில் ஐஸ் கட்டிகள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குளிர்ச்சியாக எடுத்து கொள்ளவும். மற்றொரு பவுலில் மைதா மாவு, சோளமாவு, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் கலந்து வைக்கவும்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு சிக்கன் துண்டை அந்த ஊற வைத்த கலவையில் இருந்து எடுத்து இந்த மைதா மாவு கலவையில் நன்கு பிரட்டி ஐஸ் தண்ணீரில் முக்கி எடுத்து மறுபடியும் மாவு கலவையில் பிரட்டி நன்றாக உதரி எடுத்து கொள்ளவும்.
- 5
இவ்வாறு ஒவ்வொரு துண்டுகளாக பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து வேக வைத்து எடுக்கவும். சுவையான KFC ஸ்டைல் சிக்கன் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்


சில்லி பன்னீர்


சிக்கன் பட்டர் மசாலா


KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)


சிக்கன் லாலிபாப்


கடாய் சிக்கன்


Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்


கட்லா மீன் குழம்பு


சிக்கன் ரிங் சமோசா


தக்காளி முட்டை தொக்கு


சிக்கன் மசாலா


KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)


வெஜ் ஜிங்கி பார்சல்


பிரிஞ்சி சாதம்


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா


சுலபமான சிக்கன் தம் பிரியாணி


சோயா கிரேவி


காளி பிளவர் சில்லி🍴🍽🍴


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65


Kfc சிக்கன்


ப்ராக்கோலி 65


உருளைக்கிழங்கு ரிங்ஸ், ஃபிங்கர்ஸ்


ரவை தோசை மற்றும் தேங்காய் சட்னி


வாழைப்பூ 65


க்ரீமி சிக்கன்


எக் மக்ரோனி


சிக்கன் பெப்பர் ட்ரை ரோஸ்ட்


பூரி உருளைக்கிழங்கு மசாலா


ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சாதம்


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா

கமெண்ட் (4)