சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்... எண்ணெய் சூடானதும் முட்டை உடைத்து பொரித்து எடுக்கவும்... அதே கடாயில் சிறிது எண்ணெய் உற்றி பூண்டு சேர்த்து பொன்னிறமாக வருக்கவும்... அதன் பின் கேரட் பின்ஸ் ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்
- 2
அத்துடம் உப்பு சோயா சாஸ் சேர்த்து 1நிமிடம் கிளறவும் பிறகு வேக வைத்த சாதம் முட்டையுடன் மிளகு தூள் சேர்த்து கிளறினால் முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
-
-
-
-
Fried Rice
#cookwithfriends#Bk Recipesஎன் தோழியும் நானும் கொரானாவினால் எங்கும் வெளியே செல்லாமல் எங்கள் இருவருக்கும் பிடித்த பிரைட்ரைஸ் ஐ செய்து Cookpad மூலமாக பகிர்ந்து கொண்டோம்.Thanks to Mahi Paru.... Happy friendship Day to all. 👭 Shyamala Senthil -
-
-
-
-
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13097696
கமெண்ட்