சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணை விட்டு எண்ணை சூடானதும் பட்டை லவங்கம் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இதனுடன் கொத்தமல்லி புதினா சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 2
தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் தக்காளி மசித்தப்பின் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அதன் பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தனியாத் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பின் 1/2கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் காய்கறிகளை மூடி போட்டு வேக வைக்கவும் (காய்கள் அதிகமாக வேக கூடாது)
- 4
மற்றொரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து சேமியாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.. 1-1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் இப்போது உப்பு வறுத்த சேமியாவை சேர்த்து கிளறிவிடவும்
- 5
அடி பிடிக்காதவறு அவ்வபோது கிளறி விடவும் எலுமிச்சை பழ சாறு கலந்து நன்றாக கிளறவும்
- 6
தண்ணீர் முழுவதும் வற்றியதும் அடுப்பை அணைத்து மூடி போட்டு 15 நிமிடம் வைக்கவும்... 15 நிமிடம் கழித்து மெதுவாக கிளறவும் இப்பொழுது சேமியா பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
-
திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani
#bake #withoutoven #india2020 பார்ட (parda) பிரியாணி இந்த பிரியாணி பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும் இதனை கேக் பிரியாணி , பன் பிரியாணி என்று கூறுவார்கள் Viji Prem -
-
-
-
-
-
சேமியா கீமா பிரியாணி
#onepotவெறும் இரண்டு மூன்று துண்டுகள் மட்டுமே மட்டன் இருக்கும் பொழுது அதனை கைமா செய்து சுலபமாக பிரியாணியின் ருசியில் சேமியாவை செய்து குடும்பத்தில் அனைவரையும் அசத்தலாம். Asma Parveen -
-
-
-
கமெண்ட் (3)