தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேருக்கு
  1. 1 கட்டு கொத்தமல்லி தழை
  2. 3 கைப்பிடி தேங்காய்
  3. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  5. 4 பச்சை மிளகாய்
  6. நெல்லிக்காய் அளவுபுளி
  7. தேவையானஅளவு உப்பு,எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

  2. 2

    பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes