கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)

Manickavalli Mounguru @cook_21011967
#breakfast#ilovecooking
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேமியாவை தண்ணீரில் நனைத்து இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 3
நன்றாக வதக்கிய பிறகு அதனுடன் ஆவியில் வேகவைத்த சேமியாவை சேர்த்து எலுமிச்சை பழம் பிழிந்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13112648
கமெண்ட் (2)