மசாலா டீ

Priyamuthumanikam @cook_24884903
#immunity
மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
இஞ்சி,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் இடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 3 டம்ளர் பால் ஊற்றி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாலைக் காய்ச்சவும்.
- 4
பால் நன்கு பொங்கி வந்தவுடன் இடித்து வைத்திருக்கும் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு மூன்றையும் பாலில் போட்டு 1 நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
பிறகு அதனுடன் 3 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு 3 ஸ்பூன் நாட்டுசர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
நன்கு கொதி வந்தவுடன் டீயை வடிகட்டி பிறகு பரிமாறவும்.
- 7
சுவையான மசாலா டீ தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி Sudharani // OS KITCHEN -
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
மசாலா டீ
எந்தோ ருசி!!! எந்தோ மணம்!!! மசாலா டீக்கு நிகர் மசாலா டீ தான்!!! #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..sivaranjani
-
-
மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
#GA4 #WEEK17 உடலுக்கு புத்துணர்வை தரும் சுவையான மசாலா டீ. Ilakyarun @homecookie -
சுலைமணி டீ (Sulaimani tea recipe in tamil)
#kerala பொதுவாக கேரளாவில் மக்கள் பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடன் இந்த சுலைமணி டீ அருந்துவது வழக்கம் இது செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் உகந்தது ஆகும் Laxmi Kailash -
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
ஏலக்காய் டீ பொடி(cardamom tea powder recipe in tamil)
டீ குடிக்க விரும்பாதவர்கள் மிகவும் குறைவு அந்த டீயை இன்னும் சுவையாக கொடுக்க ஏலக்காய் பொடி செய்து இன்னும் சுவையை அதிகப்படுத்தலாம் Banumathi K -
-
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem -
இஞ்சி டீ
#arusuvai6 தினமும் என் காலை பொழுது என் கணவர் போட்டுத் தரும் இந்த டீயுடன் இனிதே ஆரம்பிக்கும்.நான் வெரைட்டியா சமைத்தாலும் டீ மட்டும் என் கணவர் போடுவது தான் எனக்கு பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
Flu Fighting Tea
#Immunityஇஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது. Shyamala Senthil
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13116036
கமெண்ட்