எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் தோசை மாவு
  2. 2 முட்டை
  3. 2டேபிள்ஸ்பூன் நேறுக்கிய வெங்காயம்
  4. கொத்தமல்லி சிறிது
  5. எண்ணெய்
  6. சட்னி :
  7. 10-15 பூண்டு பல்
  8. 5-6 வர மிளகாய் (காரத்திற்கு ஏற்றப்போல்)
  9. 3 சின்ன வெங்காயம்
  10. சிறிதுபுளி
  11. உப்பு
  12. 3டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு எடுத்துக்கொள்ளவும் வரமிளகாயை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு வரமிளகாய் புளி சேர்த்துக் கொள்ளவும்

  2. 2

    இத்துடன் சின்ன வெங்காயம் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த விழுதை சேர்த்து 3 முதல் 5 நிமிடம் வரை மிதமான தீயில் கிளறவும்

  4. 4

    எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும் பொழுது எடுக்கவும் இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகப்படுத்தும் படி இருத்தால் எண்ணெயை அப்படியே வைத்துக் கொள்ளவும்... (அதிக எண்ணெய் என்பதால் நான் வடித்துக்கொள்கிறேன்) இப்பொழுது தோசை சட்னி தயார்

  5. 5

    இப்போது தோசை சட்டியை சூடு செய்து சிறிது எண்ணெய் தடவி தோசை வார்த்து அதில் ஒரு முட்டை சட்னி சேர்த்து எல்லா இடங்களிலும் பரவும்படி தடவி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் இதன் மேலே நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவிக் கொள்ளவும் மிதமான தீயில் 1 நிமிடம் வைக்கவும்

  6. 6

    இப்போது தோசையை திருப்பி போட்டு மிதமான தீயில் 30 நொடியும் திருப்பி போட்டு அதிக தீயில் 30 நொடியும் வைக்கவும்... இப்போது தோசை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes