எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 400கிராம் வேர்க்கடலை
  2. 1கப் கடலைமாவு
  3. 1/2கப் அரிசி மாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 3ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. 1ஸ்பூன் சீரகத்தூள்
  8. 1ஸ்பூன் மல்லித்தூள்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கடலைமாவு, அரிசி மாவு, உப்பு,சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  2. 2

    வேர்க்கடலை உடன் ஜலித்த மாவை சேர்த்து கலந்து சூடான எண்ணெய் 1 குழிகரண்டி ஊற்றி பிசிறி விடவும்

  3. 3

    பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பின் சூடான எண்ணெயில் பரவலாக உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான மசாலா கடலை ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes