நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் என்னை மற்றும் நெய் சேர்த்து மேல் குறிப்பிட்ட பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சேர்த்து வதக்கவும் பின்பு தயிர் சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு 1:2 என்ற அளவில் வெந்நீர் செய்து அதில் புதினா கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதித்ததும் அரிசி சேர்த்து இரண்டு விசில் விட்டு பின்பு 10 நிமிடம் சி்மில் வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
நெய் சாதம் (Nei saatham recipe in tamil)
#onepot#ilovecookingநெய் சாதம் செய்வது எளிதானது. காய்கறி இல்லாத போது உடனே செய்யும் இந்த சாதம் சுவையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
தேங்காய்ப்பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4 #week14 #coconutmilk Shuraksha Ramasubramanian -
-
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13146124
கமெண்ட்