சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து கழுவவும்.
- 2
பிறகு அதிலுள்ள தண்ணீரை வடித்து சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
அடுப்பில் குக்கரை வைத்து கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்.
- 4
பின்னர் கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு ஏலக்காய்,பிரிஞ்சி இலை கல்பாசி,சோம்பு பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
அதனுடன் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதங்கிய பின் வேக வைத்த சிக்கனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துகொதிக்க வைக்கவும்.
- 7
அது கொதிப்பதற்குள் மிக்ஸி ஜாரில் தேங்காய்,முந்திரி சோம்பு, பொட்டுக்கடலை தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 8
சிக்கன் கொதித்ததும் அதில் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். புதினா மல்லி இலை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் 5 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
- 9
இப்போது சுவையான சிக்கன் குருமா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் குருமா


செட்டிநாடு சிக்கன் குழம்பு


பெப்பர் சிக்கன்


பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி


சிக்கன் கிரேவி


#Np1


ஸ்பிரவுட்ஸ் குருமா


சிக்கன்(குக்கர்) பிரியாணி


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு


ஏமனீஸ் சிக்கன்


நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)


வெஜ் குருமா


ரோட்டுக்கடை (பருப்பில்லாத)சாம்பார்


சின்ன வெங்காயம் தக்காளி மசாலா


பிளாமூஸ் குருமா


சிக்கன் 65


மீன் மேக்கர் குருமா


புதினா மல்லித்துவையல்


முட்டைக் கோஸ் பொரியல்


திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் கிரேவி


நவாபி சிக்கன் குருமா


உருளைக்கிழங்கு பால் குருமா


சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் பால் சாதம்#hotel


செட்டிநாடு கணவாய் கிரேவி


செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்


சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)


காலிஃப்ளவர் குருமா


பூசணிக்காய் மோர்குழம்பு

கமெண்ட் (2)