தேவையான பொருட்கள்

  1. 3இட்லி
  2. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 2ஸ்பூன் இட்லி பொடி
  4. 3ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மற்றும் இட்லி பொடி

  2. 2

    தோசை கல்லில் நெய் ஊற்றி இட்லியை நன்கு நெய்யில் பிரட்டவும்

  3. 3

    பிறகு இட்லி பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்

  4. 4

    பிறகு இட்லியை பிரட்டி மறு புறமும் மிளகாய் தூள், இட்லி பொடி, நெய் சேர்த்து 2 நிமிடம் கழித்து பிறட்டவும்

  5. 5

    மசாலா இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shandhini(Tara)
அன்று

Similar Recipes