பீட்ரூட் ரசம் (Beetroot Rasam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பை நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். - 2
புளியை தனியாக கரைத்துக்கொள்ளவும்.
மிளகு, கொத்தமல்லி, 1/2 தேக்கரண்டி சீரகம்,வத்தல் இவற்றை வறுத்து தூளாக்கவும் - 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கருவேப்பிலை சபெருங்காயம் தாளித்து தூள் செய்த பொடி சேர்க்கவும்.
- 4
பின்னர் பருப்பு தக்காளி கலவையை சேர்க்கவும், புளிகரைசல் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு நுரைகூடியதும் இறக்கவும்.
- 5
பரிமாறும் பாத்திரத்தில் உப்பு,மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பீட்ரூட் ரசம்
#மதியஉணவுகள்பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது. Sowmya Sundar -
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
-
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
-
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13151936
கமெண்ட்