தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட் பிரட் ஸ்லைஸ்கள்
  2. 1/2 கப் உதிர்த்த ஸ்வீட் கார்ன்
  3. 2 ஸ்லைஸ் சீஸ்
  4. 1/4 கப் மயோனைஸ் அல்லது பீட்சா ஸ்பிரட்
  5. 2மேசைக்கரண்டி மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரண்டு பிரட் ஸ்லைஸ்கள் மீது மயோனைஸ் அல்லது பீட்சா ஸ்பிரட் பரவலாகத் தடவவும்.

  2. 2

    ஒரு பிரட் ஸ்லைஸ் மீது ஸ்வீட் கார்ன் பரவலாகத் தூவவும். பீஸ் ஸ்லைஸ்களையும் பரவலாக வைக்கவும். மிளகுத்தூள் மற்றும் மல்டி ஹெர்ப்ஸ் தூவவும்.

  3. 3

    இன்னொரு பிரட் ஸ்லைஸால் மூடி பின்னர் ஒரு பிரட் டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்யவும்.

  4. 4

    பிரட் டோஸ்ட்டைக் குறுக்கே இரண்டாக வெட்டி தக்காளி சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes