கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3

இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கட்லெட் செய்வதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு வேக வைத்து இருந்தாள் இந்த கட்லெட் செய்ய வெறும் பத்து நிமிடங்கள் ஆகும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். இப்பொழுது அது பாத்திரத்தில் போட்டு அதனுடன் துருவிய கேரட்டை சேர்க்கவும். அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது மசாலாக்கள் சேர்த்து ஆரம்பிக்கலாம்.
- 3
தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன் சீரகத் தூள் சோம்புத் தூள் கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 4
உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இப்பொழுது பிசைந்த கலவையை உருண்டைகளாக உருட்டி கட்லட் ஷேப்பில் தட்டிக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் சூடான பிறகு எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- 5
இப்பொழுது கிண்ணத்தில் மைதா மாவும் கார்ன் ஃப்ளார் மாவு சம அளவு சேர்த்து கலந்து கொள்ளவும் அதனுடன் பிரெட் கிரம் செய்யும் ஒரு தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- 6
இப்பொழுது கட்லெட்டை கார்ன்ஃப்ளார் மைதா கலவையில் தோய்த்து பிரெட் கிரம்ஸ் இல் பிரட்டி எண்ணெய் சூடானதும் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- 7
இப்போது சூடான சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் உருளைக்கிழங்கு கட்லட் தயாராகி விட்டது. ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் சிக்கன் கறி


ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)


வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)


இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)


கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)


பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)


கேரட் கட்லட் (Carrot cutlet Recipe in Tamil)


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)


ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)


கேரட் வெஜிடபிள் பக்கோடா


கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)


தஹி பூரி (Dahi poori recipe in tamil)


பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)


கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)


ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)


சர்க்கரை வள்ளி கிழங்குஃபிங்கர்ஸ் (Sarkaraivalli kilanku fingers recipe in tamil)


கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)


டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)


மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)


நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)


பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)


இன்ஸ்டன்ட் ஹஜெல்நட் சாக்லேட் பாசுந்தி (Instant hazelnut chocolate basundi recipe in tamil)


உருளைக்கிழங்கு ரவை கட்லட் (Urulaikilanku ravai cutlet recipe in tamil)


Bread cutlet (Bread cutlet recipe in tamil)


மோமோஸ் சட்னி (Momos chutney recipe in tamil)


வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)


Beetroot bread cutlet Recipe in tamil


நூடுல்ஸ் கட்லட் (Noodles cutlet recipe in tamil)


வெஜிடபிள் கட்லெட் (vegetable cutlet recipe in tamil)


கேரளா ஸ்டைல் ரவா உப்புமா

கமெண்ட்