வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலான வாட்டர்மெலான் மொஜிடோ. இது மிகவும் சிறப்பான மாக்டெயில் பழச்சாறு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடம்
2 நபர்
  1. 1/2 தர்பூசணி பழம்
  2. 2 டீஸ்பூன் சக்கரை
  3. 1 எலுமிச்சை பழம்
  4. 100 மில்லி சோடா
  5. கொஞ்சம்புதினா இலைகள்

சமையல் குறிப்புகள்

3 நிமிடம்
  1. 1

    முதலில் 1/2 தர்பூசணி பழம் எடுத்து சிறு துண்டுகளாக விதை நீக்கி நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸியில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து, கொஞ்சம் புதினா இலைகள், 3 டீஸ்பூன் சக்கரை சேர்த்து அரைக்க வேண்டும்.

  3. 3

    அடுத்து 1 லெமன் சாரை புளிய வேண்டும்.ஒரு டீஸ்பூன் வைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

  4. 4

    பின்னர் இரண்டு டம்ளரில் ஐஸ் கட்டிகள் சேர்த்து சோடாவை சமமாக ஊற்றவும். அரைத்து வைத்த ஜூஸை சேர்க்கவும். சுவையான வாட்டர்மெலான் மொஜிடோ சுவைக்க தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes