முடக்கத்தான்கீரை ரசம் (Mudakkatthaan keerai rasam recipe in tami

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

அம்மா சொல்லி தந்தது. கால் வலி மூட்டு வலிக்கு சிறந்த ம௫ந்து ரசம் #sambarrasam (கால் வலி, மூட்டு வலி ஏற்ற ம௫ந்து ரசம்)

முடக்கத்தான்கீரை ரசம் (Mudakkatthaan keerai rasam recipe in tami

அம்மா சொல்லி தந்தது. கால் வலி மூட்டு வலிக்கு சிறந்த ம௫ந்து ரசம் #sambarrasam (கால் வலி, மூட்டு வலி ஏற்ற ம௫ந்து ரசம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 10(எண்ணிக்கை)மிளகு
  2. 8பல்பூண்டுதோலுடன்
  3. 1ஸ்பூன்பெ௫ங்காயதூள
  4. 1/4ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 2தக்காளி
  6. 1கைபிடிகொத்தமல்லிஇழை
  7. 1பச்சைமிளகாய்
  8. 1/2ஸ்பூன்கடுகு
  9. 1/2ஸ்பூன்உளுந்து
  10. 1எலுமிச்சைபழஅளவுபுளி
  11. 2காய்ந்த மிளகாய்
  12. 1கைபிடிமுடக்கத்தான் கிரை மற்றும் தண்டு(கொடி)
  13. 500மில்லிதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    புளி கரைசல் மிளகு சீரகம் பூண்டு தக்காளி ப. மிளகாய் கொத்தமல்லி இழை மஞ்சள் தூள் பெ௫ங்காயதூள் சேர்த்து

  2. 2

    வாணலில் எண்ணெய் ஊன்றி கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் தாளித்து முடக்கத்தான் கீரை சேர்த்து வதக்கி பின்பு சேர்த்து வைத்துள்ள கரைசல் ஊற்றி நுரை திரண்டு வ௫ம் போது இறக்கி விடலாம். (கடைசியா நான் காய்ந்த வேப்பம்பூ சேர்த்தேன்)

  3. 3
  4. 4
  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes