வறுத்து இடித்து வைத்த மசாலா ரசம் (Masala rasam recipe in tamil)

#sambarrasam வறுப்பதினால் மணமாகவும் சுவையாகவும் இ௫க்கும்.
வறுத்து இடித்து வைத்த மசாலா ரசம் (Masala rasam recipe in tamil)
#sambarrasam வறுப்பதினால் மணமாகவும் சுவையாகவும் இ௫க்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைத்த புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக மசித்து தக்காளிதோலை எடுத்துவிடவேண்டும்
- 2
வெ௫ம் கடாயில்(எண்ணெய் சேர்க்காமல்) கடலைப௫ப்பு சீரகம் மிளகு 1 காய்ந்தமிளகாய் 1 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து ஆறவைத்து இடிஉரல் அல்லது மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கனும்
- 3
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை 1 காய்ந்தமிளகாய் போட்டு தாளித்து வெட்டி வைத்துள்ள சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசலை ஊற்றி வறுத்து இடித்த மசாலா முழுவதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் இடித்த பூண்டு பெ௫ங்காயத்தூள் கொத்தமல்லி இழை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும். மசாலா ரசம் ரெடி நல்ல மணம் சுவை ஆரோக்கியம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel
#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார். Vijayalakshmi Velayutham -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
முடக்கத்தான்கீரை ரசம் (Mudakkatthaan keerai rasam recipe in tami
அம்மா சொல்லி தந்தது. கால் வலி மூட்டு வலிக்கு சிறந்த ம௫ந்து ரசம் #sambarrasam (கால் வலி, மூட்டு வலி ஏற்ற ம௫ந்து ரசம்) Vijayalakshmi Velayutham -
பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது Vijayalakshmi Velayutham -
-
-
-
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
More Recipes
கமெண்ட் (2)