நிலக்கடலை தம் சாம்பார் (Nilakadalai thum sambar recipe in tamil)

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இரும்புச் சத்து....... இன்னும் பலவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது.
நிலக்கடலை தம் சாம்பார் (Nilakadalai thum sambar recipe in tamil)
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இரும்புச் சத்து....... இன்னும் பலவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை அலசி அதில் போடவும் அத்தோடு ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப் போடவும் அதில் ஒரு கப் நிலக்கடலை அலசி போடவும் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விடவும்.
- 2
பின்பு சிறிது புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் சோம்பு வெந்தயம் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிய பின் சிறிய சின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கவும். இந்தத் தாலிப்பை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து 2 கொதி வந்தபின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
ஈஸியான மற்றும் டேஸ்டி யான இன்ஸ்டன்ட் சாம்பார். Madhura Sathish -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
-
-
காராமணி குழம்பு (Kaaramani kulambu recipe in tamil)
#momதட்டப்பயிறு இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து,கலோரி மக்னீசியம் போலிக் ஆசிட் போன்றவை உள்ளது. கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற குழம்பு. அதிலும் முளைகட்டிய தட்டபயிரு என்றால் அதில் நிறைய புரதசத்துக்கள் உள்ளது. Priyamuthumanikam -
மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
இது பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதில் சாம்பார் சாதம் செய்தேன். punitha ravikumar -
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
முருங்கைக்காய் சாம்பார்(Muruingakkai Sambar Recipe in Tamil)
#GA4/Drum stick/ Week 25* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.* முருங்கைகாய் சாம்பாராக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
உளுந்தம் பருப்பு முட்டை பொடிமாஸ் (Uluntham paruppu muttai podimass recipe in tamil)
முட்டையில் அதிக அளவில் புரதச் சத்து காணப்படுகிறது இது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும் மேலும் உளுந்தம் பருப்பில் அதிக அளவில் கால்சியம் உள்ளது இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Sangaraeswari Sangaran -
-
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
-
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh -
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
More Recipes
கமெண்ட் (2)