சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு சாஃப்டாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். அரை மணி நேரம் மாவை மூடி ஊற வைக்கவும்.
- 2
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
- 3
பிறகு உருண்டையை எடுத்து பூரி கட்டையில் தேய்த்து ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். பூரி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
-
-
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
-
-
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
-
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை
#combo1 #Combo1 முக்கிய குறிப்புகள் :*பூரி பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு தயார் செய்ய வேண்டும்*பூரி பொரிக்க எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்*மைதா, ரவை இவை சேர்க்காமலே உப்பலாக பூரி செய்யலாம்*சமையல் நேரம்-20 நிமிடங்கள்*மாவு பிசைந்து அரை மணி நேரம் கழித்தே பூரி போட வேண்டும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13185799
கமெண்ட்