சுவையான புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்
- 2
பச்சைமிளகாய், புதினா, மல்லி தழையை இடிச்சு வெச்சுக்கவும். இதை தாளிப்புடன், தக்காளியேன் சேர்த்து வதக்கி க்கவும்
- 3
எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணி விட்டு, தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- 4
நல்லா கொதி வந்து நுரைத்து வந்ததும், 1/4 ஸ்பூன் வெல்லம்(optional)கருவேப்பிலை போட்டு இறக்கி வைக்கவும். கொஞ்சம் ஆறினதும் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும.
- 5
உடலுக்கு புத்துணர்வு தரும் புதினா ரசம் தயார். சாதத்துடன் சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்.மழை குளிர்காலங்களுக்கு ஏற்றது.... இந்த புதினா ரசம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
இனிப்பும் புளிப்பும் கலந்த ருசியில் பேரீச்சம்பழம் ரசம் (Peritcham pazha rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
-
-
-
-
-
-
-
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
-
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
*கல்யாண வீட்டு பைன் ஆப்பிள் ரசம்*(marriage style pineapple rasam recipe in tamil)
இது எனது 450வது ரெசிபி.கல்யாணத்தில் இந்த முறையில் தான் ரசம் வைப்பார்கள். செய்வது சுலபம். சுவை அதிகம்.(எனது 450வது ரெசிபி) Jegadhambal N -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13187435
கமெண்ட் (7)