குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
1 பரிமாறுவது
  1. சிறிதளவு புதினா
  2. 1எலுமிச்சம்பழம்
  3. ஒரு டீஸ்பூன் சப்ஜா விதை
  4. 2பச்சை மிளகாய்
  5. இரண்டு ஸ்பூன் சர்க்கரை
  6. ஒரு துளி உப்பு

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    சப்ஜா விதையை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

  3. 3

    புதினாவை உரலில் லேசாக எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    இடித்த புதினாவை மூடி உள்ள பாக்ஸில் போட்டு அதில் இரண்டு பச்சை மிளகாயை லேசாக கீறி போடவும் பிறகு ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு ஸ்பூன் போடவும் எலுமிச்சம்பழத்தை பிழியவும்

  5. 5

    இரண்டு ஸ்பூன் சர்க்கரை சிறிதளவு உப்பு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கினால் குலுக்கி சர்பத் ரெடி

  6. 6

    சுவையான குலுக்கி சர்பத் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes